இலங்கை: வாக்குச்சாவடிகளுக்கு வாக்காளர்கள் மொபைல் போன்களை எடுத்துச் செல்ல தடை: தேர்தல் ஆணையம்
சமூக ஊடகங்களில் குறிக்கப்பட்ட தபால் வாக்குச் சீட்டின் படம் வெளியானதைத் தொடர்ந்து, செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் தமது கைத்தொலைபேசிகளை வாக்களிப்பு நிலையங்களுக்குள் எடுத்துச் செல்வதற்குத் தடை விதிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. ‘சுதந்திரமான மற்றும் நியாயமான ஜனாதிபதித் தேர்தலை உறுதி செய்வதில் ஊடகவியலாளர்களின் பங்கு’ என்ற தொனிப்பொருளில் இலங்கை பத்திரிகையாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் உரையாற்றிய ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, குறித்த தபால் மூல வாக்குச் சீட்டை வெளியிட்ட […]













