2027ல் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இடையே சிறப்பு டெஸ்ட் போட்டி
உலகம் முழுவதும் விளையாட்டு ரசிகர்களால் ரசிக்கப்படும் ஒரு விளையாட்டாக கிரிக்கெட் இருந்து வருகிறது. இந்த கிரிக்கெட் போட்டிகள் டெஸ்ட், ஒருநாள், டி20 என சர்வதேச அளவில் விளையாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கி 150 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் வகையில் வரும் 2027ம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சிறப்பு டெஸ்ட் போட்டி நடத்தப்படும் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. கிரிக்கெட் வரலாற்றில் முதல் […]













