ரஜினியின் வேட்டையன் பட பாடல் லீக்கானதால் அதிர்ச்சி
நடிகர் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் அக்டோபர் 10ம் தேதி ரிலீசாக உள்ள படம் வேட்டையன். முன்னதாக ஜெய் பீம் என்ற மிகச் சிறப்பான படத்தை கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ள டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படம் உருவாகியுள்ளது. போலி என்கவுண்டருக்கு எதிரான படமாக வேட்டையன் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தடுத்து படத்தின் ப்ரோமோஷன்களையும் மேற்கொள்ள லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. […]













