இந்தோனேஷியாவில் அடிக்கடி கேள்வி கேட்ட பக்கத்துவீட்டு முதியவர்… கட்டையால் அடித்தே கொன்ற 45வயது நபர்!
இந்தோனேசியாவில் 45 வயது நபர் ஒருவர், ’ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை’ என நச்சரித்த பக்கத்து வீட்டு முதியவரை கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தோனேஷியாவில் வசித்து வருபவர் 45 வயது நிரம்பிய சிரேகர். இவரது அண்டை வீட்டில் வசித்து வந்தவர்தான் 60 வயது முதியவரான அசிம் இரியாண்டோ. இவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் என்று கூறப்படுகிறது. அசிம் தனது அண்டை வீட்டுக்காரரான சிரேக்கை பார்க்கும்போதெல்லாம், ”எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறாய்?” என்று கேட்பது வழக்கம். […]













