“எப்போது கல்யாணம்?” என்று அடிக்கடி கேட்டவரை அடித்துக் கொன்ற நபர்
“எப்போது கல்யாணம்?” என்று தன்னை அடிக்கடி கேட்டு நச்சரித்து வந்த பக்கத்து வீட்டு முதியவரை 45 வயது நபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியிலுள்ள குடியிருப்பில் அசிம் இரியான்டோ (Asgim Irianto) என்ற ஓய்வு பெற்ற அரச அதிகாரி வாழ்ந்து வந்தார். இவருடைய அண்டை வீட்டில் வசித்து வந்த 45 வயது நண்பர் சிரேகர் [Siregar] மீது கொண்ட அக்கறையில் அவரைப் அடிக்கடி பார்க்கும்போதெல்லாம், “எப்போது திருமணம் செய்து கொள்ளப் […]













