இலங்கை

யாழில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் – ஏழாலை மேற்கு புளியங்கிணற்றடி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சில ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சுன்னாகம் காவல்துறைக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, குறித்த ஆயுதங்கள் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குற்றச்செயலுக்கு பயன்படுத்துவதற்காக மறைத்துவைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3 வாள்கள், காலணிகள், முகமூடிகள் உள்ளிட்ட பொருட்கள் இதன்போது மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்