அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை – உலக நாடுகளின் பங்குச்சந்தைகள் வீழ்ச்சி
உலக அளவில் பல்வேறு நாடுகளின் பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைந்தன. அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. கொரோனா காலகட்டத்துக்கு பிறகு படிப்படியாக உயர்ந்து, கடந்த ஆண்டு உச்சத்தைத் தொட்ட, உலகின் மிகமுக்கிய பங்குச்சந்தைகள் கூட, தற்போது சரியத் தொடங்கியுள்ளன. அமெரிக்காவில் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் வேலையின்மை விகிதம் 4.3% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த ஜூன் மாதம் 4.1% ஆக இருந்தது. அமெரிக்கப் […]













