பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் கமல்ஹாசன்.. அதிரடியாக வெளியான அறிவிப்பு
பிக் பாஸ் சீசன் 8ஐ தொகுத்து வழங்கப்போவதில்லை என கமல்ஹாசன் அதிரடியாக தற்போது அறிவிப்பு ஒன்றை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார். கடந்த சீசனில் கமல்ஹாசன் மாயாவுக்கு ஃபேவரைட்டாக செயல்பட்டு வந்தார் என கடுமையான விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் அதிகளவில் கமல்ஹாசன் மீது நெட்டிசன்கள் அடுக்கினர். கமல்ஹாசன் அடுத்த சீசனை தொகுத்து வழங்கக் கூடாது என்றும் கண்டனங்கள் கிளம்பின. ஆனாலும், கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார் என அவரது ரசிகர்கள் உறுதியுடன் இருந்து வந்த நிலையில், […]













