பொழுதுபோக்கு

மீண்டும் பாலிவுட்டில் பக்கம் செல்கின்றார் தனுஷ்

  • August 6, 2024
  • 0 Comments

ராயன் படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார் தனுஷ். அவரது 50வது படத்தை தனுஷே இயக்கி நடித்து இருந்தார். இதையடுத்து தனுஷ் ஹிந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே தனுஷ் பாலிவூட்டில் ராஞ்சனா என்ற படத்தில் நடித்து ஹிட் கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. Tere Ishq Mein என பெயரிடப்பட்டு இருக்கும் புது படத்தின் ஷூட்டிங் வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. தனுஷ் ஜோடியாக நடிக்க முன்னணி நடிகையான க்ரித்தி […]

ஆசியா

நேபாளத்தில் பெய்துவரும் கனமழை… நிலச்சரிவில் சிக்கி எழுவர் பலி..!

  • August 6, 2024
  • 0 Comments

நேபாளத்தின் மேற்கே சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பாக்லங் மாவட்டத்தின் பதிகத் கிராமப்புற நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தொடர் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் சிக்கி கொண்டனர். 2 வீடுகள் நிலச்சரிவில் அடித்து செல்லப்பட்டன. நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்து உள்ளனர். காயமடைந்த 4 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள், உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதிக்கு நிவாரண பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இதுபற்றி தகவல் அறிந்து […]

இலங்கை செய்தி

மன்னாரில் பட்டதாரி இளம் தாய் மரணம்! விசாரணைகள் நிறைவு

  • August 6, 2024
  • 0 Comments

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பட்டதாரியான இளம் தாய் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளரினால் அமைக்கப்பட்ட சுயாதீன விசாரணை குழுவின் விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில் சம்பவ தினத்தின் போது சிலர் தவறிழைத்துள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவரை தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்… […]

இலங்கை செய்தி

வவுனியாவில் இளம் ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்பு

  • August 6, 2024
  • 0 Comments

வவுனியா, நெளுக்குளம், பாலாமைக்கல் பகுதியில் உள்ள தோட்டக்காணி கிணற்றில் இருந்து ஆசிரியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பாெலிசார் தெரிவித்தனர். வீதியால் சென்றவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய இன்று (09.08) காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா, வேப்பங்குளம் 60 ஏக்கர் பகுதியை வசிக்கும் வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தகவல் தொழில்நுட்பம் கற்பிக்கும் ஆசிரியரான கிருஷன் என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டவராவார். சடலம் மீட்கப்பட்ட கிணற்றுக்கு அருகில் குறித்த ஆசிரியரின் துவிச்சக்கர வண்டி, பாதணி, குடை […]

உலகம்

ஈராக் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க அதிகாரிகள் காயம்

  • August 6, 2024
  • 0 Comments

ஈராக்கில் உள்ள ராணுவத் தளத்தில் ஆகஸ்ட் 5ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது ஐந்து அமெரிக்க அதிகாரிகள் காயம் அடைந்துள்ளனர்.அமெரிக்க அதிகாரிகள் அந்தத் தகவலை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர். சென்ற வாரம் ஹமாஸ், ஹிஸ்புல்லா போராளிக் குழுக்களின் மூத்த உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.அதனைத் தொடர்ந்து, ஈரானும் அதன் நட்பு நாடுகளும் நடத்தக்கூடிய புதிய உத்தேசத் தாக்குதல்களுக்கு மத்தியக் கிழக்கு ஆயத்தமாகிவரும் நிலையில், அண்மைத் தாக்குதல் நடந்துள்ளது. ஈராக்கின் மேற்குப் பகுதியில் உள்ள அல் அசாட் ஆகாயத் தளத்தில் […]

வட அமெரிக்கா

அதிபர் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சியின் நியமனத்தைப் பெற்றார் கமலா ஹாரிஸ்

  • August 6, 2024
  • 0 Comments

அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சியின் நியமனத்தைப் பெற்றுள்ளார்.அதன் மூலம், முக்கியக் கட்சி ஒன்றின் நியமனத்தை வென்றிருக்கும் முதல் கறுப்பினப் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.முன்னாள் அதிபர் டோனல்ட் ட்ரம்ப்புக்கு எதிராக அவர் அதிகாரபூர்வமாகப் போட்டியிட ஆயத்தமாகிறார். ஹாரிஸ், 59, வாக்களித்த 4,567 பேராளர்களில் 99 சதவீத்த்தினரின்ஆதரவைப் பெற்றதாக ஜனநாயக தேசியக் குழு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.சட்டரீதியான பிரச்சினைகளைத் தவிர்க்க, ஜனநாயக தேசிய மாநாட்டில் நேரடியாக நடத்துவதற்குப் பதிலாக, வாக்குப்பதிவு […]

செய்தி விளையாட்டு

இறுதி சுற்றுக்கு முன்னேறிய நீரஜ் சோப்ரா

  • August 6, 2024
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது. இந்நிலையில், ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். அவர் தனது முதல் வீச்சில் 89.34 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தார். இதன்மூலம் அவர் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றார்.

இலங்கை செய்தி

கட்டுப்பணம் செலுத்திய அனுர

  • August 6, 2024
  • 0 Comments

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார திஸாநாயக்கவுக்கு கட்டுப்பணம் இன்று செலுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 15ஆம் திகதி வேட்புமனுவை தாக்கல் செய்ய தயாராகி வருவதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். நாட்டைக் கட்டியெழுப்பும் கொள்கைகளுக்கு மதிப்பளிக்கும் வேலைத்திட்டத்துடன் கூடிய அரசியலை வெல்வதே தமது கட்சியின் நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தேர்தல் நாளுக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும், நாட்டின் தலைமைக்கு தெளிவான அரசியல் தலைவரை நியமிக்கும் […]

ஆசியா

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குறித்து இந்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி!

  • August 6, 2024
  • 0 Comments

மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குறித்து இந்தியா இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்கதேசத்தில் சட்டம்-ஒழுங்கு சீராகும் வரை இந்தியா உஷாராக இருக்கும் என்று கூறியுள்ளார். அவர் குறுகிய காலத்திற்கு இந்தியாவுக்குச் செல்ல அனுமதி கோரினார். அதே நேரத்தில், வங்கதேச அதிகாரிகள் வான்வெளியை விடுவிக்கக் கோரினர். அவர் நேற்று மதியம் டெல்லியை அடைந்தார். சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்செய்யப்படும் […]

இலங்கை செய்தி

யாழில் குழந்தை மரணம் – சித்திரவதைக்கு உள்ளாக்கியதை ஒப்புவித்த தாய்

  • August 6, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் ஒன்றரை மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தாயை 07 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை தாய்ப்பால் அருந்திய பின்னர் குழந்தை அசைவின்றி காணப்பட்டதாக அளவெட்டி வைத்தியசாலையில் குழந்தையை அனுமதித்த நிலையில் , அங்கிருந்து தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு குழந்தை மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது. குழந்தையின் உடலில் காயங்கள் காணப்பட்டமையால் , உட்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது , கைகள் , கால்களின் எலும்புகளில் முறிவுகள் , […]