இந்தியா

வங்கதேசத்தின் புதிய பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த மோடி!

  • August 9, 2024
  • 0 Comments

வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பொறுப்பேற்றுள்ளதால் இந்தியா மகிழ்ச்சி அடைவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பங்களாதேஷை விரைவாக மீட்டெடுப்பதன் முக்கியத்துவத்தையும் சிறுபான்மை இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதையும் இந்தியப் பிரதமர் வலியுறுத்தியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதுகுறித்து கருத்து தெரிவித்த இந்தியப் பிரதமர் தனது எக்ஸ் கணக்கில் ஒரு குறிப்பையும் செய்துள்ளார். மேலும், அமைதி, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்கான இரு தரப்பினரின் பொதுவான அபிலாஷைகளை நிறைவேற்ற வங்கதேசத்துடன் […]

ஐரோப்பா

ரஷ்யாவின் லிபெட்ஸ்க் பகுதியை குறிவைத்து மிகப்பெரிய தாக்குதல் நடத்திய உக்ரேன்

  • August 9, 2024
  • 0 Comments

ரஷ்யாவின் லிபெட்ஸ்க் பகுதியைக் குறிவைத்து உக்ரேன் மிகப் பெரிய தாக்குதலை நடத்தியதாக அப்பகுதியின் ஆளுநர் இகோர் ஆர்ட்டமோனோவ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்குள் உக்ரேன் ஆளில்லா வானூர்திகளை அனுப்பியதாகவும் பல இடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்ததாகவும் மின்சாரத் தடை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். ரஷ்யா விமானப் படை முகாமுக்கு அருகில் இருக்கும் நான்கு கிராமங்களிலிருந்து கிராமவாசிகள் வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. லிபெட்ஸ்க் மாவட்டத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் கூறினார்.

பொழுதுபோக்கு

ரிலீஸானது பிரஷாந்தின் அந்தகன்… பாலாபிஷேகம், வெடி என பட்யை கிளப்பி ரசிகர்கள்

  • August 9, 2024
  • 0 Comments

நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் அந்தகன். இந்த படம் இவரது 50வது படம். இந்த படத்தினை பிரசாந்த்தின் அப்பாவும் இயக்குநருமான தியாகராஜன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிம்ரன், ப்ரியா ஆனந்த், ஊர்வசி, பெசண்ட் நகர் ரவி, கே.எஸ். ரவிக்குமார், மனோபாலா, யோகி பாபு, சமுத்திரக் கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் இன்று அதாவது ஆகஸ்ட் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தப் படம் முதலில் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என […]

ஆசியா

ஷேக் ஹசீனா பங்களாதேஷ் திரும்புவார் என கூறிய மகன்

  • August 9, 2024
  • 0 Comments

பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கம் தேர்தலை அறிவித்த பின்னர் ஷேக் ஹசீனா நாடு திரும்புவார் என ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வசீத் ஜாய் தெரிவித்துள்ளார். பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள அமைதியின்மைக்கு பாகிஸ்தானே காரணம் எனவும் சஜீப் வசீத் குற்றம் சுமத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் ஐ. எஸ். உளவுத்துறை முக்கியப் பங்காற்றியுள்ளது. பங்களாதேஷின் நிலைமையில் வெளிநாட்டு தலையீடுகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக சஜீப் வசீட் பாகிஸ்தான் ஐ. எஸ் புலனாய்வுப் பிரிவு ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

வட அமெரிக்கா

அமெரிக்காவில் 250 தீச்சம்பவங்கள் – மீளக்கோரப்படும் Samsung அடுப்புகள்

  • August 9, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் 2013ஆம் ஆண்டிருந்து பதிவான 250 தீச்சம்பவங்கள் காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான Samsung அடுப்புகள் மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. சுமார் 40 பேர் காயமடைந்தனர். 7 தீச்சம்பவங்களில் செல்லப்பிராணிகளும் உயிரிழந்துள்ளன. குறைந்தது 18 சம்பவங்களில் வீடுகள் கடுமையாகச் சேதமடைந்தன. டுப்புகளின் முகப்பில் உள்ள பொத்தான்களைத் தொடும்போது தீ மூட்டப்படுகிறது. தீ தவறுதலாக மூட்டப்படுவதுண்டு என்று Samsung குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் வெவ்வேறு ரகங்களைச் சேர்ந்த அடுப்புகள் மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. பாதுகாப்பு அம்சம் பொருத்தப்பட்டுள்ள அடுப்புகளைப் பயன்படுத்தும்படி வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் பிரசாரத்தில் இடையூறு – கமலா ஹாரிஸ் காட்டம்

  • August 9, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் பிரசாரத்தில் இடையூறு ஏற்பட்டமையினால் கமலா ஹாரிஸ் காட்டமாக கருத்து வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் மிச்சிகன் மாகாணம், ரோமுலஸ் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் துணை ஜனாதிபதி ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளருமான கமலா ஹாரிஸ் பரப்புரையில் ஈடுபட்டார். அவர் பேசிக்கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த பாலஸ்தீன ஆதரவாளர்கள் சிலர், காஸா போர் குறித்த முழக்கங்களை எழுப்பி அடிக்கடி குறுக்கீடு செய்ததால் கமலா ஹாரிஸ் எரிச்சல் அடைந்தார். தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அதைச் சொல்லுங்கள் என்று […]

இலங்கை

இலங்கை அமைச்சர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்

  • August 9, 2024
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து அமைச்சர்கள் ஹரீன் பெர்ணாண்டோவும் மனுஷநாணயக்காரவும் வெளியேற்றப்பட்டமை சட்டரீதியானது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு காரணமாக இருவரும் நாடாளுமன்ற அமைச்சர் பதவிகளை இழக்கும் நிலையேற்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு ஆதரவளித்த அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை, கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மேற்கொண்ட தீர்மானம் சட்டரீதியானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த இருவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகித்ததுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்திற்கு […]

வாழ்வியல்

மாரடைப்பை தடுக்கும் ஆற்றல் கொண்ட பழங்கள்..!!

  • August 9, 2024
  • 0 Comments

இதய நரம்புகளில் படிந்திருக்கும் எல்டிஎல் என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் இதயத்தை நேரடியாகப் பாதிக்கிறது. இதன் காரணமாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் கணிசமாக அதிகரிக்கிறது. உடலில் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க, கொழுப்பை எரிக்கும் ஆற்றல் கொண்ட சில உணவுகள் உதவும். இந்நிலையில் கொலஸ்ட்ராலை குறைக்கும் ஆற்றல் கொண்ட சில பழங்களை அறிந்து கொள்ளலாம். கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க சாப்பிட வேண்டிய சில பழங்கள் பப்பாளி நன்றாக பழுத்த பப்பாளி சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியத்தை அள்ளி வழங்கக் […]

செய்தி

8 நாள் விண்வெளிப் பயணம் 8 மாதங்களாகும் அபாயம் – விண்வெளியில் சிக்கிய இருவர்

  • August 9, 2024
  • 0 Comments

அமெரிக்காவைச் சேர்ந்த இரு விண்வெளி வீரர்கள் 8 நாள்களுக்கு விண்வெளிப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் பயணத்தில் எதிர்பாராத் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை பூமிக்குத் திரும்ப முடியாமல் போகலாம் என்று NASA எனும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. பேரி வில்மோரும், சுனிதா வில்லியம்ஸும் இவ்வாண்டு ஜூன் 5ஆம் திகதி விண்வெளிக்குப் பயணம் மேற்கொண்டதாக BBC செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. இரு மாதங்கள் ஆகியும் இருவரும் பூமிக்குத் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு வெளியான தகவல்

  • August 9, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் நான்கு வருடங்களின் பின்னர் வீட்டு விலை அதிகரிப்பு வீதம் மெதுவான வடிவத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முக்கிய பெருநகரங்களில் வாடகை தேவை குறைந்துள்ளதால், ஜூலை மாதத்தில் வாடகை வீடுகளின் விலைகள் சராசரியாக 0.1 சதவீதம் உயர்ந்துள்ளதாக CoreLogic தெரிவித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் வாடகை வீடுகளின் விலைகள் 39.7 சதவீதம் அதிகரித்துள்ளன, மேலும் இந்த செய்தி ஆஸ்திரேலிய வாடகைதாரர்களுக்கு மிகவும் சாதகமான செய்தியாக கருதப்படுகிறது. CoreLogic பொருளாதார நிபுணர் Kaitlyn Ezzy, இதை ஆய்வு செய்த பெருநகரப் […]