பிரித்தானியா நோக்கி ஆபத்தான பயணம் – தடுத்து நிறுத்தப்பட்ட 98 பேர்
பிரித்தானியா நோக்கி சட்டவிரோத பயணம் மேற்கொண்ட 98 பேர் தடுத்து நிறுத்தப்பட்டு கரைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். பிரான்ஸின் பா-து-கலேயில் இருந்து ஆங்கிலக்கால்வாய் ஊடாக இவர்கள் பயணிக்க முயற்சித்துள்ளனர். திங்கட்கிழமை அதிகாலை இரு வேறு படகுகளில் அகதிகள் பிரித்தானியா நோக்கி பயணித்துள்ளனர். முதலாவது படகில் 66 பேர் பயணித்துள்ள நிலையில் – கடற்பயணங்களை கண்காணிக்கும் CROSS எனும் அமைப்பினர் அவர்களைக் கண்டறிந்து கடலில் இருந்து மீட்டனர். பின்னர் சில நிமிடங்கள் கழித்து 32 பேருடன் பயணித்த மற்றுமொரு படகினை தடுத்து […]













