சிங்கப்பூரில் கோயில் நிதியில் 38,000 டொலர் திருடிய பெண் பணியாளருக்கு கிடைத்த தண்டனை
சிங்கப்பூரில் கோயில் நிதியில் 38,000 டொலர் திருடிய அதன் பெண் பணியாளர் ஒருவருக்கு 10 மாதங்கள் 2 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றம் நடந்த நேரத்தில், Tham Lai Ying என்ற 44 வயதான பெண் Toa Payoh Seu Teck Sean Tong கோயிலில் நிர்வாக உதவியாளராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். அன்றாடம் உணவகங்களில் சாப்பிடுவதற்கும், பொருட்கள் வாங்குவதற்கும் அவர் அந்த நிதியைப் பயன்படுத்தினார். Tham Lai Yingஇன் செயல் பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு ஆபத்து […]













