மனைவிக்காக சிலை வைத்த மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்
மெட்டார நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் , தனது மனைவிக்காக சிலை நிறுவியுள்ளார். உலகப் பணக்கார்ர்களில் ஒருவரும் மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜூக்கர்பெர்க் 2012 இல் தனது நீண்டகால காதலியான பிரிஸில்லா சானைத் திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு மாக்ஸிமா, ஆகஸ்ட், ஆரேலியா என்று 3 மகள்கள் உள்ளனர். மார்க் தங்கள் வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் தனத் மனைவிக்காக அவரது சிலையை நிறுவியுள்ளார். இந்த சிலையுடன் பிரிஸில்லா இருக்கும் புகைப்படத்தையும் மார்க் தனது இன்ஸ்டாகிராம் […]













