ஆசியா

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : கட்டிடங்கள் குலுங்கியதால் பரபரப்பு!

  • August 15, 2024
  • 0 Comments

தைவானில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் தைபேயில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ஆண்டு ஏப்ரலில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

உலகம்

ஸ்வீடனில் மர்மமான முறையில் உயிரிழந்த பிரித்தானியர்கள்

ஜூலை மாதம் பிரிட்டிஷ் பிரஜைகள் காணாமல் போனதாகக் கூறப்பட்ட நிலையில் மால்மோவில் எரிந்த காரில் இரண்டு பேர் இறந்து கிடந்தது உறுதி செய்யப்பட்டது. வடக்கு லண்டனைச் சேர்ந்த 37 வயதான ஃபாரூக் அப்துல்ரசாக் மற்றும் ஜுவான் சிஃபுவென்டெஸ் (33) ஆகியோர் காணாமல் போயுள்ளனர். அவர்களின் உடல்கள் ஜூலை 14 அன்று டொயோட்டா ராவ் 4 இன் ஷெல்லில் கண்டெடுக்கப்பட்டன. ஸ்வீடிஷ் வழக்கு விசாரணை ஆணையம் இறப்புகள் தொடர்பான விசாரணை நடந்து வருவதாகக் கூறியது.கார் தீவைக்கப்படுவதற்கு முன்பு இருவரும் […]

ஐரோப்பா

ரஷ்யாவிற்குள் பயன்படுத்தப்படும் பிரித்தானியாவின் ஆயுதங்கள்!

  • August 15, 2024
  • 0 Comments

உக்ரேனிய துருப்புக்கள் ரஷ்யாவிற்குள் பிரிட்டிஷ் சேலஞ்சர் 2 டாங்கிகளைப் பயன்படுத்தியதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுதிப்படுத்தப்பட்டால், உக்ரேனிய வீரர்களால் இயக்கப்படும் பிரிட்டிஷ் டாங்கிகள் ரஷ்ய எல்லையில் போரில் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். லண்டனில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம் செயல்பாட்டு விவரம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. உக்ரைனின் ஆயுதப்படைகளும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. எவ்வாறாயினும், அரசாங்கக் கொள்கையின்படி, ரஷ்ய பிரதேசத்தில் பிரித்தானிய ஆயுதங்களைப் பயன்படுத்த உக்ரைன் சுதந்திரமாக இருப்பதை இங்கிலாந்து உறுதிப்படுத்தியுள்ளது. இதில் சேலஞ்சர் 2 டாங்கிகள் உள்ளடங்குவதாகவும், […]

பொழுதுபோக்கு

காதலில் விழுந்தாரா சமந்தா?? வைரலாகும் புகைப்படம்

  • August 15, 2024
  • 0 Comments

சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டதும், விவாகரத்து செய்ததும் அனைவரும் அறிந்ததே. அதின் பின்னர் நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து வந்த நிலையில், இருவரும் சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமந்தா இயக்குனர் ஒருவரை டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சமந்தா, சிட்டாடல் வெப் தொடரின் இயக்குனர் ராஜ் நிடிமோருவை காதலிப்பதாக இணையத்தில் தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் […]

இந்தியா

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு 6 லட்சம் இழப்பீடு: முதல்வர் பினராயி அறிவிப்பு

  • August 15, 2024
  • 0 Comments

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30ம் திகதி கனமழை பெய்தது. இதனால் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 420 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போய் உள்ளனர். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகள் செய்ய ரூ. 2,000 கோடி நிதியுதவி அளிக்க […]

இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தல் : பிரதான கட்சிகளின் சரிவால் களமிறங்கும் புதிய வேட்பாளர்கள்!

  • August 15, 2024
  • 0 Comments

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு 39 வேட்பாளர்களின் விண்ணப்பங்களை இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவிற்கு 39 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதுடன் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அறிவித்துள்ளார். 17 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் செப்டம்பர் 21 தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முப்பத்தைந்து வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்நிலையில் தற்போது பிரதான கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ள சரிவு பெரும்பாலானவர்கள் புதிய கூட்டணி அமைத்து தேர்தலில் களமிறங்குவதை காணக்கூடியதாக உள்ளது. […]

மத்திய கிழக்கு

துபாயின் முக்கிய துறைமுக நகரத்தின் இலாபத்தில் சரிவு!

  • August 15, 2024
  • 0 Comments

துபாயை தளமாகக் கொண்ட துறைமுக ஆபரேட்டர் DP வேர்ல்டின் இலபமானது 60 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. செங்கடல் வழியாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இஸ்ரேல்-ஹமாஸ் போரில் யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களால் நடந்து வரும் தாக்குதல்களின் ஒரு பகுதியாக உள்ளது. DP வேர்ல்ட் இந்த ஆண்டு $265 மில்லியன் லாபம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே நேரத்தில் $651 மில்லியனாக இருந்துள்ளது. காசா பகுதியில் இஸ்ரேல்-ஹமாஸ் போரின் போது செங்கடல் வழித்தடத்தின் […]

இலங்கை

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

  • August 15, 2024
  • 0 Comments

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 1,250,000ஐ தாண்டியுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கூற்றுப்படி, இந்த வருடத்தில் இதுவரை 1,271,432 சுற்றுலாப் பயணிகள் தீவிற்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் எண்ணிக்கை 237,649. மேலும், ரஷியா, பிரிட்டன், ஜெர்மனி, சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் அதிகளவான சுற்றுலா பயணிகள் தீவுக்கு வந்துள்ளனர். இதேவேளை, இம்மாதம் முதல் 11 நாட்களில் 73,373 சுற்றுலாப் பயணிகள் தீவிற்கு […]

வட அமெரிக்கா

48 வருட சிறைவாசத்திற்குப் பிறகு தவறான தண்டனைக்காக $9.4 மில்லியன் இழப்பீடு பெற்ற அமெரிக்கர்

  • August 15, 2024
  • 0 Comments

செய்யாத குற்றத்துக்காக கிட்டத்தட்ட 48 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்த நபருக்கு இழப்பீட்டுத் தொகையாக 7.15 மில்லியன் அமெரிக்க டொலர் (S$9.35 மில்லியன்) வழங்கப்பட்டுள்ளது. 71 வயது கிளின் சிம்மண்சுக்கு அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலத்தின் எட்மண்ட் நகரம், ஆகஸ்ட் 12ஆம் திகதியன்று அந்த இழப்பீட்டுத் தொகையைத் தந்தது. சிறையில் அடைக்கப்பட்டு, பிறகு நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டோரில் அமெரிக்க வரலாற்றில் ஆக அதிக ஆண்டுகள் சிறையில் இருந்தவர் சிம்மண்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.48 ஆண்டுகள், ஒரு மாதம், 18 […]

இலங்கை

இலங்கை ஜனாபதி தேர்தல் : எரிவாயு சிலிண்டரில் போட்டியிடும் ரணில்!

  • August 15, 2024
  • 0 Comments

2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட  ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குச் சின்னமாக எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கயாஷான் நாவந்தா, திகாமடுல்ல மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஸ்ரீயானி விஜேவிக்ரம, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குணசேகரம் சங்கர், ஐக்கிய மக்கள் கட்சியின் தலைவர் கலாநிதி சிறிமசிறி ஹப்புஆராச்சி ஆகியோர் ஜனாதிபதி ரணில் […]