கூலி ஷூட்டிங்… முதல் முறை சூப்பர் ஸ்டாருடன் இணையும் சுருதிஹாசன்
மாநகரம் தொடங்கி லியோ திரைப்படம் வரை தான் இயக்கிய அனைத்து திரைப்படங்களையும் வெற்றி திரைப்படங்களாக மாற்றிய இயக்குனர் தான் லோகேஷ் கனகராஜ். அவர் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. விரைவில் கமல்ஹாசனை வைத்து மீண்டும் ஒரு படத்தை அவர் இயக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று ஹைதராபாத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் அவரது 171-வது திரைப்படமான “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் துவங்கியுள்ளது. விரைவில் சென்னையிலும் இந்த […]













