பிரிட்டன் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற ஈழத் தமிழ்ப் பெண்
பிரிட்டன் பொது தேர்தலையொட்டி, மொத்தமுள்ள 650 தொகுதிகளில் வியாழக்கிழமை(04) வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் தியெர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர்கட்சி, பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சியை தோற்கடித்து மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த தேர்தலில் அதிகளிவில் இந்தியர்க்கள் போட்டியிட்டனர்.இந்த நிலேயில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட தமிழ்ப் பெண் உமா குமரன், லண்டன் ஸ்டராட்ஃபோர்டு தொகுதியில் 19,145 வாக்குகளை பெற்று மாபெறும் வெற்றியை பதிவு செய்துள்ளார். அவரை […]













