ஐரோப்பா

பிரித்தானிய அமைச்சருக்கு மரண பயத்தை காண்பித்த ரஷ்ய படைகள்!

  • July 8, 2024
  • 0 Comments

பிரிட்டனின் புதிய பாதுகாப்புச் செயலர் ஜான் ஹீலி இந்த வார இறுதியில் உக்ரைனில் உள்ள ஒடேசாவிற்கு தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இதன்போது வெடிகுண்டு வெடித்ததை அடுத்தது தங்குமிடம் ஒன்றில் மறைந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஒடேசாவில், அவர் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ருஸ்டெம் உமெரோவ் ஆகியோரை சந்தித்துள்ளார். சனிக்கிழமை அவர்கள் பேச்சுவார்த்தையை முடிப்பதற்கு முன்பு இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஐரோப்பா

ஸ்பெயினுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிடுவோருக்கு எச்சரிக்கை!

  • July 8, 2024
  • 0 Comments

பிரபல டெனெரிஃப் கடற்கரையில் மாசுபாடு காரணமாக காலவரையின்றி நீச்சல் தடை செய்யப்பட்டுள்ளதால், ஸ்பெயினுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Tenerife இன் மிக அழகான கடற்கரைகளில் ஒன்றான Puerto de la Cruz இல் உள்ள அழகிய பிளாயா ஜார்டின் கடலில் கழிவு நீர் கண்டறியப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. குளிப்பதற்கான இந்த காலவரையற்ற தடை, விடுமுறைக்காக பிரிட்ஸ் செல்வதை பாதிக்கும் என்று பர்மிங்காம் லைவ் தெரிவித்துள்ளது. “இந்த முடிவு காலவரையின்றி நீட்டிக்கப்படும் என […]

ஐரோப்பா

பிரான்சில் தொங்கு நாடாளுமன்றம் அமையக்கூடும்; தீவிர வலதுசாரி கட்சி ஏமாற்றம்

  • July 8, 2024
  • 0 Comments

பிரான்சில் தொங்கு நாடாளுமன்றம் அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஜூன் 30ஆம் திகதி முதல் சுற்று வாக்களிப்புக்குப் பிறகு தீவிர வலதுசாரி கட்சியான நேஷனல் ரேலி (ஆர்என்) அபார வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜூலை 8ஆம் திகதி அதிகாலை இரண்டாம் மற்றும் கடைசி சுற்று வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு, இடதுசாரி கட்சியான நியூ பொப்பியூலர் ஃபிரண்ட் (என்எஃப்பி) ஆக அதிக இடங்களைக் கைப்பற்றியிருப்பது தெரிய வந்துள்ளது. அக்கட்சி 182 தொகுதிகளை வென்றுள்ளது. பிரெஞ்சு அதிபர் இமானுவல் […]

பொழுதுபோக்கு

என் சட்டை நனையும் அளவிற்கு அழுதார் டி.ஆர்.. கமல் சொன்ற ஸ்டோரி

  • July 8, 2024
  • 0 Comments

இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கடந்த மாதம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் படக்குழுவினரும் நடிகர் சிம்புவும் கலந்து கொண்டனர். சிம்புவை மேடைக்கு அழைத்தபோது ரசிகர்கள் கொடுத்த ஆரவாரம் தமிழ் சினிமா வட்டாரத்தையே பரபரப்பாக்கியது. இந்த நிலையில், இசை வெளியீட்டு விழாவில் பேசுகையில் நடிகர் சிம்பு குறித்தும் அவரது அப்பா குறித்தும், உலக நாயகன் கமல்ஹாசன் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அதாவது, ” வெளியில் சிம்பு கண்கலங்கியது […]

ஆசியா செய்தி

தென் கொரியாவில் Samsung நிறுவன ஊழியர்கள் 3 நாள் வேலைநிறுத்தம்

  • July 8, 2024
  • 0 Comments

தென் கொரியாவில் Samsung நிறுவன ஊழியர் சங்கம் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளது. 3 நாள் வேலைநிறுத்தம் என்பது பங்கேற்பு விகிதத்தைப் பொறுத்து வேலைநிறுத்தத்தின் தாக்கம் இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த வாரம் 6,540 ஊழியர்கள் அதில் சேர்ந்து கொள்வர் என்று ஊழியர் சங்கம் தெரிவித்தது. போனஸ், நேர விடுப்பு ஆகியவற்றில் வெளிப்படையான அணுகுமுறை தேவை என்றும் ஊழியர் சங்கம் சமமாக நடத்தப்பட வேண்டும் என்றும் சங்கத்தின் தலைவர் வலியுறுத்தினார். ஆயினும் குறைவான பங்கேற்பு, தானியக்க உற்பத்தி முறை […]

இலங்கை செய்தி

யாழில் தீவிரமடையும் போராட்டம் – ஏ9 வீதி மறிப்பு – போக்குவரத்து பாதிப்பு

  • July 8, 2024
  • 0 Comments

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக இடம்பெற்று வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது. இதன்போது ஏ9 வீதியூடான போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது. வீதியை மறித்து போராடுவது சட்டவிரோதமானது என பொலிஸார் வேண்டுகோள் அறிவித்தல் விடுத்தமைக்கு இணங்க, பொதுமக்கள் வீதியை விட்டு விலகி வீதியோரமாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொலிஸாருடன் இணைந்து கலகமடக்கும் பொலிஸார், விசேட அதிரடிப்படையினரும் வைத்தியசாலையில் குவிக்கப்பட்டுள்ளனர். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் […]

பொழுதுபோக்கு

ஹிப் ஹாப் ஆதியை ரோஹித் ஷர்மா என நினைத்த ரசிகர்… என்ன நடந்தது தெரியுமா?

  • July 8, 2024
  • 0 Comments

தமிழ் சினிமாவில் இண்டிபெண்டெண்ட் ஆர்டிஸ்ட்டாக இருந்து இசையமைப்பாளராக மாறியவர் ஹிப் ஹாப் ஆதி. இவர் ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதன்பின் மீசையா முறுக்கு படத்தின் மூலம் ஹீரோவாகவும் என்ட்ரி கொடுத்தார். ஹீரோவாகவும், இசையமைப்பாளராகவும் கலக்கிக்கொண்டிருந்த ஹிப் ஹாப் ஆதி சில வருடங்கள் சினிமாவிலிருந்து ஒதுங்கி படிப்பில் கவனம் செலுத்தினார். பின் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்த ஆதிக்கு இந்த ஆண்டு PT sir எனும் ஹிட் திரைப்படம் கிடைத்துள்ளது. மேலும் இசையமைப்பாளராக அரண்மனை 4 […]

இலங்கை செய்தி

கொழும்பில் துப்பாக்கிச் சூடு – பிரபல கோடீஸ்வர வர்த்தகர் பலி – பாடகி உட்பட 5 பேர் காயம்

  • July 8, 2024
  • 0 Comments

அத்துருகிரிய, ஒருவல பிரதேசத்தில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அங்கு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ‘கிளப் வசந்த’ என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 5  பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இலங்கையின் பிரபல பாடகி கே. சுஜீவா இதில் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துருகிரிய வைத்தியசாலையில் ஆபத்தான நிலையிலிருந்த கே.சுஜீவாவும், மற்றுமொருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு […]

செய்தி விளையாட்டு

வனிந்து ஹசரங்கவுக்கு 11 இலட்சம் ரூபாய் அபராதம்

  • July 8, 2024
  • 0 Comments

லங்கா பிரீமியர் லீக்கில் சட்ட விரோதமான முறையில் ஆடைகளை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை T20 மற்றும் Candy Falcons அணியின் தலைவர் வனிந்து ஹசரங்கவுக்கு USD 3600 (11 இலட்சம் இலங்கை ரூபா) அபராதம் விதிக்க LPL போட்டிக் குழு தீர்மானித்துள்ளது. வனிந்து ஹசரங்க இந்த ஆண்டுக்கான போட்டியில் பெற்ற போட்டி கட்டணத்தில் இருந்து இந்த அபராதத்தை வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப் போட்டியில் பங்குபற்றும் அனைத்து வீரர்களுக்கும் அந்தந்த அணிகளின் நிறங்களுடனான தனித்தனியான ஆடைகளும் உபகரணங்களும் […]

வாழ்வியல்

கொலஸ்ட்ராலை வேகமாக அதிகரிக்கும் உணவுகள்

  • July 8, 2024
  • 0 Comments

இன்றைய காலகட்டத்தில் பல வித நோய்கள் மனிதர்களை ஆட்டிப்படைக்கின்றன. அவற்றில் கொலஸ்ட்ரால் பிரச்சனையும் ஒன்றாகும். உடலில் கொழுப்பின் அளவு அதிகமானால், அதனால் மாரடைப்பு உட்பட பல வித உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. ஆகையால் கொலஸ்ட்ரால் அளவை எபோதும் கட்டுக்குள் வைத்திருப்பது மிக அவசியமாகும். நாம் உட்கொள்ளும் பல வித உணவுகளில் கொழுப்பின் அளவு அதிகமாக உள்ளது. கொலஸ்ட்ரால் அளவு உடலில் அதிகமாக உள்ளவர்கள் தங்கள் உணவு பழக்கத்திலும் வாழ்க்கை முறையிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதற்கு […]