நாட்டுக்கு ஜனாதிபதியாக இருந்தாலும் மகனுக்கு தந்தை – அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாட்டுக்கு ஜனாதிபதி இருந்தாலும் அவரும் ஒரு மகனுக்குத் தந்தைதான் என்று கூறினார். அவரது மகன் ஹன்டர் பைடனுக்கு எதிராக நீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகு, தம் மகனுக்குத் தமது அன்பும் ஆதரவும் எப்போதும் உண்டு என்று பைடன் குறிப்பிட்டுள்ளார். பைடனின் மகன் ஹன்டர் பைடன் துப்பாக்கி சம்பந்தப்பட்ட வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு ஹன்டர், கொக்கேய்ன் போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்தபோது கைத்துப்பாக்கியை வாங்கினார். துப்பாக்கியை வாங்கும்போது தாம் சட்டவிரோதமாகப் […]













