நடு வானில் குலுங்கிய விமானம் – உயிரிழந்த பிரித்தானியர் தொடர்பில் வெளியான தகவல்
சிங்கப்பூரில் இருந்து லண்டன் நோக்கி சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் ஆட்டங்கண்டபோது உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். Geoff Kitchen என அழைக்கப்படும் 73 வயது பிரித்தானியா நாட்டவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் Thornbury நகரைச் சேர்ந்த அவர் பல வருடங்களாக சமூகச் சேவையாற்றியவர் என்று தெரியவந்துள்ளது. உள்ளூர் இசை நாடகக் குழுவில் முக்கியப் பங்காற்றிய Geoff Kitchen, கடந்த ஆண்டு நகர சபை தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டவர் என தெரியவந்துள்ளது. 35 ஆண்டுகள் […]













