அந்த நடிகருடனான நட்பு தான் விவாகரத்துக்கு காரணமா?.. லீக்கான ரகசியம்?
பிரபல நடிகர் திடீரென தனது மனைவியை பிரிய காரணமே இன்னொரு பிரபல நடிகருடனான நட்பு தான் காரணம் என திடுக்கிடும் தகவல்கள் கசியத் தொடங்கி உள்ளன. ஏற்கனவே அந்த நடிகருடன் இணைந்துக் கொண்டு பல மோசமான செயல்களில் கணவர் ஈடுபட்டு வருவதை மனைவி கண்டித்த நிலையில், அந்த நடிகரை விட்டே பிரிந்து விட்டார். ஆனால், பல வருடங்கள் கழித்து மீண்டும் அந்த நடிகருடனான நட்பு தொடங்கியது தான் இளம் நடிகரின் வீட்டில் விவாகரத்து பஞ்சாயத்து வெடிக்கவே காரணம் […]













