சீனக் கடன் வலையில் சிக்கித் தவிக்கும் நாடுகள் – மாலைத்தீவிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
சீனாவின் “One Belt – One Road” தொடர் திட்டத்தில் இணைந்த பல நாடுகள் தற்போது கடன் வலையில் சிக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, அந்தத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட பல உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் பாதியில் நிறுத்தப்பட்டதாகவோ அல்லது தோல்வியடைந்ததாகவோ ஊடகச் செய்திகள் காட்டுகின்றன. அதற்கு உதாரணமாக பாகிஸ்தான், நேபாளம், இலங்கை போன்ற நாடுகளை சுட்டிக்காட்ட முடியும் எனவும், சீனாவின் கடன் வலையில் சிக்கியுள்ள நாடுகளில் ஆபிரிக்க பிராந்திய நாடுகளும் உள்ளதாகவும் ஊடகச் செய்திகள் […]













