இலங்கை

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு!

  • April 1, 2024
  • 0 Comments

இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் ஜூலை மாதம் இறுதிவரை இடம்பெறும் என்பதால் அதற்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அறிவித்துள்ளதாக அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடம் நடத்தப்பட வேண்டும் எனவும், அது செப்டெம்பர் மாத இறுதியில் அல்லது […]

பொழுதுபோக்கு

தலைவர் 171 படத்தின் பெயர் இதுவா? லோகேஷின் ரகசியம் கசிந்தது…

  • April 1, 2024
  • 0 Comments

ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். த.செ.ஞானவேல் இயக்கும் அந்தப் படம் தரமான சம்பவமாக இருக்கும் என ரசிகர்கள் கூறிவருகின்றனர். இந்தப் படத்துக்கு பிறகு கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். படத்துக்கு தற்காலிகமாக தலைவர் 171 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஜெயிலர் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது. கமல் ஹாசனுக்கு எப்படி விக்ரம் என்ற மெகா ஹிட் படத்தை லோகேஷ் கனகராஜ் கொடுத்தாரோ […]

ஆசியா

மலேசியாவில் தம்பதியனர் கைது : விசாரணைகளின் வெளிவந்த முக்கிய தகவல்கள்!

  • April 1, 2024
  • 0 Comments

உளவுத்துறை முகவர் என சந்தேகிக்கப்படும் இஸ்ரேலிய நபருக்கு துப்பாக்கி விநியோகம் செய்த சந்தேகத்தின்  பேரில் மலேசிய தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் மேலும் மலேசியர்கள் சம்பந்தப்பட்டிருப்பதற்கான வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன்நிமித்தம் மன்னர், பிரதமர் அன்வார் இப்ராகிம் மற்றும் பிற தலைவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். கோலாலம்பூரின் ஜாலான் அம்பாங்கில் உள்ள ஒரு ஹோட்டலில் மார்ச் 27 அன்று 36 வயதான இஸ்ரேலியர் கைத்துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை எடுத்துச் சென்றபோது கைது செய்யப்பட்டார். அவரிடம் […]

இலங்கை

காசா பகுதியில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் : 07 ஊடகவியலாளர்கள் படுகாயம்!

  • April 1, 2024
  • 0 Comments

காசா பகுதியில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் குழுவொன்று காயமடைந்துள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வான் தாக்குதலில் 07 ஊடகவியலாளர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், தாக்குதலில் நான்கு இஸ்லாமிய ஜிஹாத் போராளிகள் கொல்லப்பட்டதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் படைகள் டீல் அல் பலாஹி அல் அக்ஸா மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள இஸ்லாமிய ஜிஹாத் கட்டளை மையம் மீது தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளனர். இருப்பினும், மருத்துவமனைகள் முகாம்களாகப் […]

இலங்கை

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் மாற்றம்!

  • April 1, 2024
  • 0 Comments

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை மற்றும் விற்பனை விலை தொடர்பான சமீபத்திய தரவுகளை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இதேவேளை, கடந்த ஜூன் 13ஆம் திகதிக்கு பின்னர் இன்று (01.04) ஒரு டொலரின் நாணய மாற்று வீதம் 300 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், ஒரு டாலரின் வாங்கும் விலை  295.57 ஆகவும், விற்பனை விலை  305.10 ஆகவும் உள்ளது.

பொழுதுபோக்கு

“தளபதி – 69” விஜய்யை இயக்கும் கடைசி இயக்குனர் எச்.வினோத்

  • April 1, 2024
  • 0 Comments

பிரபல நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.விரைவில் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைய உள்ளது. அதன்பின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்குகிறது. வருகிற 14 – ந்தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடல் வெளியாகுகிறது. கடந்த பல மாதங்களாகவே விஜய் கண்டிப்பாக அரசியலில் என்ட்ரி கொடுப்பார் […]

வட அமெரிக்கா

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 88 வயதான கனடிய முதியவர்

  • April 1, 2024
  • 0 Comments

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்பட்ட உலகின் மிகவும் வயது மூத்தவர் என்ற உலக சாதனையை வோல்டர் டவுரோ என்பவர் நிலைநாட்டியுள்ளார். ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் வசித்து வரும் 88 வயதான வோல்டருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் சென் மைக்கல்ஸ் வைத்தியசாலையில் 87 வயதாக இருக்கும்பேர்து வோல்டருக்கு சிறுநீரக மாற்று அறுவை […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ஒரே நேரத்தில் 23 செயற்கை கோள்களை விண்ணில் ஏவிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்

  • April 1, 2024
  • 0 Comments

ஒரே நேரத்தில் 23 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அவை அனைத்தையும் வெற்றிகரமாக நிலை நிறுத்தி சாதனை படைத்துள்ளது. உலகின் பல நாடுகளும் தங்களின் பல்வேறு தேவைகளுக்காக விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்பி அவற்றை விண்ணில் நிலை நிறுத்தி நிறுத்தி பயன்படுத்துகின்றன. தகவல் தொடர்பு, தட்பவெப்பம் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகிறது. இவை மிகப்பெரிய பலனை அளிக்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இந்தியாவுக்காக மட்டுமல்லாது மற்ற பல நாடுகளுக்காகவும் செயற்கைக்கோள்களை […]

இலங்கை

லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு : முழு விபரம் இதோ!

  • April 1, 2024
  • 0 Comments

ஏப்ரல் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் விலையை குறைக்க நிறுவனம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அந்நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் விலை குறைப்பு தொடர்பில் அறிவித்துள்ளார்த. இதன்படி, 12.5 கிலோ கிராம் உள்நாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டர் 135 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 4,115 ஆகும். 5 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை  55 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை  1,652 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. அதேபோல் 2.3 கிலோ […]

பொழுதுபோக்கு

சரண்யா மீது புகார்… அப்படி என்ன செஞ்சிட்டாங்க இந்த அம்மா நடிகை?

  • April 1, 2024
  • 0 Comments

பிரபல சினிமா பட நடிகை சரண்யா பொன்வண்ணன். தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து உள்ளார். விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஸ்ரீதேவிக்கும், நடிகை சரண்யா பொன்வண்ணனுக்கும் இடையே காரை நிறுத்துவது தொடர்பாக அடிக்கடி பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை சரண்யா பொன்வண்ணன் தனது காரை ஸ்ரீதேவியின் வீட்டின் அருகே நிறுத்தி இருந்ததாக தெரிகிறது. அப்போது ஸ்ரீதேவி […]