சிங்கப்பூரில் தங்கத்தின் விலை ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பு
சிங்கப்பூரில் தங்கத்தின் விலை உச்சத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு கிராம் $S100 வெள்ளியை தாண்டியதாக நகைக் கடைகள் கூறுகின்றன. சில முக்கிய கடைகளில் தங்க நகை ஒரு கிராமின் விலை $S100 வெள்ளியை தாண்டி விற்கப்படுவதாக வாசகர்கள் கூறுகின்றனர். உலகளவில் தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் 22 கேரட் மதிப்புடைய ஒரு பவுன் ரூ.54,000ஐ தாண்டி விற்பனையாவதாக சொல்லப்படுகிறது. கடந்த ஒரு வாரமாகவே தங்கத்தின் விலை உலக அளவில் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. உலக அளவில் […]













