ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் 70 பில்லியன் டொலராக அதிகரித்துள்ள தனிப்பட்ட கடன்

  • February 2, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் மொத்த கடனாளிகளின் தனிப்பட்ட கடன் 70 பில்லியன் டொலருக்கும் அருகில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. Finder ஆல் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, ஒவ்வொரு கடனாளியும் செலுத்த வேண்டிய கடனின் சராசரி அளவு 20,238 டொலராகும். இருப்பினும், ஒரு வருடத்திற்கு முன்பு, இந்த எண்ணிக்கை சுமார் 18,000 டொலர்களாகும். சராசரி ஆஸ்திரேலியர்கள் தற்போது தங்கள் காருக்குச் செலுத்துவதற்கு 11,370 டொலராக மதிப்பிட்டுள்ளனர் – 6,920 டொலர்கள் தனிநபர் கடன் மற்றும் 1,948 டொலர்கள் கட்ன் அட்டை கடன்களாகும். […]

இலங்கை

மைத்திரியிடம் இருந்து பறிபோகும் முக்கிய பொறுப்பு!

  • February 2, 2024
  • 0 Comments

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கத் தயாராகும் புதிய கூட்டணியின் ஆதரவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேனவின் கூட்டணிகள் மீது எந்த அரசியல் கட்சிக்கும் நம்பிக்கை இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  “இன்று மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் பலருக்கு நம்பிக்கை இல்லை. தலைமைச் சபைகள் அதைத்தான் கேட்கின்றன. கடந்த வாரம் திரு.லான்சாவின் கூட்டத்தில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க […]

இலங்கை

பெலியத்த துப்பாக்கிச்சூடு சம்பவம் : பிரதான சூத்திரதாரி வெளிநாட்டிற்கு தப்பியோட்டம்!

  • February 2, 2024
  • 0 Comments

பெலியத்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியின் மனைவி மற்றும் தந்தையை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் தற்போது கடற்படையில் ஓய்வூதியம் பெற்று வரும் முன்னாள் கடற்படை வீரர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இருவரும் பதகம, முத்தரகம, பல்லேவெல பொலிஸ் பிரிவில் மறைந்திருந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களிடம் இருந்து ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பிரதான துப்பாக்கிச் சூடு […]

கருத்து & பகுப்பாய்வு

வாழ்வில் இந்த 10 விடயங்களை நிறுத்திப் பாருங்கள் – ஏற்படும் மாற்றம்

  • February 2, 2024
  • 0 Comments

நீங்கள் குளிர்பான பிரியராக இருந்தால், உடனே அதை குடிப்பதை நிறுத்தி விட்டு இளநீர், பழச்சாறுக்கு மாறுங்கள். ஏன் என்ற காரணத்தை உங்கள் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றமே சொல்லிவிடும். உங்களுக்கு பிடித்தவர்கள் தானே என்று அவர்கள் செய்யும் தவறுகளை ஏற்றுக்கொண்டு நீங்களே அதற்கும் போய் மன்னிப்பு கேட்காதீர்கள். பின்பு அதுவே பழக்கமாகிவிடும். உங்களுக்கு பழக்கமானவராகவே இருப்பினும் வேறு ஒருவரை பற்றி தவறாகவோ அல்லது எங்காவது கேட்ட புரளி என்று கூறினாலோ அதை தீர விசாரிக்காமல் நம்பாதீர்கள். எந்த […]

அறிவியல் & தொழில்நுட்பம்

20 வயதை எட்டும் Facebook சமூக ஊடகத் தளம்

  • February 2, 2024
  • 0 Comments

Facebook எனும் சமூக ஊடகத் தளம் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆகப்போகின்றன. 2004ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் திகதி அன்று மார்க் ஸக்கர்பர்க்கும் (Mark Zuckerberg) அவரின் 3 நண்பர்களும் அதைத் தொடங்கிவைத்தனர். முதலில் ஹார்வர்ட் (Harvard) கல்லூரி மாணவர்கள் மட்டும் அத்தளத்தை உபயோகித்தனர். அதன் பின் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மற்ற மாணவர்கள் தளத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. 2006ஆம் ஆண்டில் அனைவரும் Facebook தளத்தைப் பயன்படுத்த வழியமைக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டில் Facebook ஓர் அங்கமாக உள்ள […]

ஆப்பிரிக்கா

மத்திய சூடானில் இரு குழுவினருக்கு இடையே மோதல் : 38 பேர் பலி!

  • February 2, 2024
  • 0 Comments

மத்திய தெற்கு சூடானில் உள்ள சதுப்பு நிலப் பகுதியில் வசிப்பவர்கள், வறண்ட காலங்களில் தண்ணீர் மற்றும் மேய்ச்சல் நிலத்தைத் தேடிச் செல்லும் நிலையில் அங்கு கால்நடை மேய்ப்பவர்களுடன் சண்டை இட்டுள்ளனர். குறித்த மோதலில் 38 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன். 52 பேர் துப்பாக்கிச்சூட்டு காயங்களுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படுகிறது. வார்ராப் மாநிலத்தின் தகவல் மந்திரி வில்லியம் வோல் மயோம், லேக்ஸ் மாநிலத்தில் உள்ள அலோர் பகுதியில் சண்டை நடந்ததாகக் கூறினார். நிலைமையை அமைதிப்படுத்தவும், சர்ச்சைக்குரிய ஈர நிலங்களில் இருந்து கால்நடைகளை […]

விளையாட்டு

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி இன்று

  • February 2, 2024
  • 0 Comments

இந்தியாவிற்கு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி கடந்த 25-ஆம் திகதி தொடங்கி நடைபெற்றது. இப்போட்டியில், இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இன்று இத்தொடரின் 2 வது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இதனால் இந்திய வீரர்கள் அனைவரும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இங்கிலாந்துக்கு எதிராக இன்று நடைபெறவுள்ள இந்த 2 வது டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் […]

இலங்கை

இலங்கையில் இன்றும் தொடரும் சுகாதார சேவையாளர்களின் போராட்டம்!

  • February 2, 2024
  • 0 Comments

சுகாதார பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் (02.02) தொடரும் என தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. இன்று பிற்பகல் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் கலந்துரையாடலில் பணிப்புறக்கணிப்பின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இடைக்கால மருத்துவ சேவைகள் கூட்டு முன்னணியின் தலைவர்  உபுல் ரோஹன தெரிவித்தார். வைத்தியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் முப்பத்தைந்தாயிரம் ரூபா டிஏடி கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி எழுபத்திரண்டு சுகாதார சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக நேற்று வைத்தியசாலை நடவடிக்கைகளும் முடங்கின.

உலகம்

மெக்சிகோவில் பணப்பரிவர்த்தனை உச்சத்தை எட்டியுள்ளதாக அறிவிப்பு!

  • February 2, 2024
  • 0 Comments

மெக்சிகோவில் குடியேறியவர்கள் தங்கள் உறவினர்களுக்கு அனுப்பும் பணம் 2023 ஆம் ஆண்டில் 7.6% அதிகரித்துள்ளதாக தரவுகள் காட்டுகின்றன. இது ஆண்டுக்கு 63.3 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது என்று மெக்சிகோவின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. பணப் பரிமாற்றங்கள், கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்குப் பிறகு வளர்ந்து வருகின்றன.  2022 ஆம் ஆண்டில், பணம் அனுப்புதல் 13.4% அதிகரித்துள்ளது. மொத்தமாக ஆண்டு முழுவதும் சுமார் $58.9 பில்லியன். 2021 ஆம் ஆண்டில், பணம் அனுப்புதல் வியக்கத்தக்கவகையில்  27.1% அதிகரித்து,  $51.6 பில்லியன்களை […]

ஐரோப்பா

ஜெர்மனி மக்களுக்கு கிடைக்கவுள்ள நிதி தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

  • February 2, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக நிதியமைச்சர் வழங்குவதாக அறிவித்து இருந்த நிதியில் மாற்றம் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. ஜெர்மனியின் நிதி அமைச்சர் க்ளிமா கில்ட் என்று சொல்லப்படுகின்ற சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதற்காக அரசாங்கத்தால் பெற்றுக்கொண்ட வரியில் இருந்து சில பகுதிகளை சாதாரண பொது மக்களுக்கு வழங்குவதாக கடந்த நாட்களில் தெரிவித்து இருந்தார் இந்நிலையில் நிதி அரமச்சருக்கு குறித்த பணத்தை பொது மக்களுக்கு வழங்குவது தொடர்பில் கால அவகாசம் எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அதாவது இந்த ஆண்டு ஆரம்பத்தில் க்ளிமா கில்ட் […]