வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண்ணுக்கு பேருந்தில் ஏற்பட்ட பரிதாப நிலை
ஜெர்மனியில் இருந்து இலங்கை சென்ற பெண் பேருந்தில் பணம் உள்ளிட்ட அனைத்து பொருட்களை பறி கொடுத்துவிட்டு கடும் நெருக்கடிக்குள்ளாகிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நீர்கொழும்பில் இருந்து குருநாகல் நோக்கிச் சென்ற பேருந்தில் பயணித்த பெண்ணுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. 23 வயதுடைய ஜேர்மன் யுவதியின் பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் அடங்கிய பயணப் பொதியை யாரோ திருடிச் சென்றதாக குருநாகல் தலைமையகப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். பேருந்தில் பயணித்த வேளையில் தனக்கு தூக்கம் வந்துள்ளதாகவும், குருநாகல் நகரில் […]













