நடிகைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கொலை மிரட்டல்… கார் ஓட்டுநர் உட்பட இருவர் கைது!
நடிகைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கொலை மிரட்டல் விடுத்த ஓட்டுநர் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்தனர். சென்னை ராயப்பேட்டை ஜிபி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நடிகை ஷெரினா. இவர் ‘வினோதய சித்தம்’ என்ற படத்திலும், பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளராகவும் கலந்து கொண்டு புகழ் பெற்றவர். இந்நிலையில் இவரது மேலாளர் கௌரி ஜெகநாதன் கடந்த மாதம் 20 திகதி அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் நடிகை ஷெரினாவுக்கு […]













