உலகமே எதிர்பார்த்திருந்த காஸா போர் நிறுத்தத்தை இஸ்ரேல் உதைத்தது
காஸா பகுதியில் போர்நிறுத்தம் செய்வது தொடர்பான ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இந்தப் போர்நிறுத்தப் பிரேரணை முதலில் இஸ்ரேலால் முன்வைக்கப்பட்டது. ஆனால் ஹமாஸ் போராளிகள் அது தொடர்பில் தமது முன்மொழிவுகளை முன்வைத்திருந்தனர். ஹமாஸின் முதல் முன்மொழிவு 135 நாட்களுக்கு போர் நிறுத்தத்தை அமல்படுத்துவதாகும். ஹமாஸ் அனைத்து இஸ்ரேலிய பெண் பணயக்கைதிகள், 19 வயதுக்குட்பட்ட ஆண்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டது. மாறாக, இஸ்ரேல் சிறைகளில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவிக்க வேண்டும் என்று […]













