ராமர் கோவில் விழாவுக்காக தயாரிக்கப்பட்ட 6000 கிலோ அல்வா
அயோத்தியில் ராம் லல்லாவின் பிரான் பிரதிஷ்டை விழாவையொட்டி, மகாராஷ்டிர மாநிலம் கோரடியில் உள்ள ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஜகதம்பா மந்திர் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் முன்னிலையில் 6,000 கிலோ அல்வாவைத் தயாரிக்கப்பட்டது. மகாராஷ்டிரா சட்ட மேலவை உறுப்பினர் சந்திரசேகர் பவன்குலே தலைமையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகவும், பிரபல சமையல் கலைஞர் விஷ்ணு மனோகர் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாகவும் திரு ஃபட்னாவிஸ் கூறினார். “இன்று நாக்பூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோரடி மந்திரில், ராமர் ராம்ஜன்பூமிக்கு வருவதையும், ராம் […]













