ஓய்வை அறிவித்தார் டேவிட் வோர்னர்!
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர இடது கை துடுப்பாட்ட வீரரான டேவிட் வோர்னர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்துள்ளார். சமீப காலமாக டேவிட் வோர்னரின் துடுப்பாட்டம் குறித்த பலராலும் விமர்சனம் செய்யப்பட்டு வந்தது. இதற்கமைய, பாகிஸ்தானுக்கு எதிரான தொடருடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக டேவிட் வோர்னர் அறிவித்தார். இதன்படி, எதிர்வரும் 3ஆம் திகதி சிட்னியில் ஆரம்பமாகவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிதான் அவரது கடைசி போட்டியாக அமையவுள்ளது. இந்தநிலையில், ஒருநாள் […]













