சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை வென்றார் மெஸ்ஸி
2023 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி வென்றார். சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் ஆண்டு விருது வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் ஆண்டு விருது வழங்கும் விழா இந்த ஆண்டு இங்கிலாந்தின் லண்டனில் நடைபெற்றது. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணியின் கேப்டனாக இருந்த மெஸ்சி 3வது […]













