லண்டனில் திடீரென கடமைகளில் இருந்து விலகிய பொலிஸார்
கொலைக் குற்றச்சாட்டு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது சுமத்தப்பட்ட காரணத்தினால், லண்டன் நகரிலுள்ள பல பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆயுதம் ஏந்திய கடமைகளில் இருந்து திடீரென விலகியுள்ளனர். 24 வயதுடைய ஆயுதம் ஏந்தாத கிரிஸ் கபா எனும் நபரை கடந்த வருடம் தென் லண்டன் பகுதியில் வைத்து மெற்றோ பொலிட்டன் பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொன்றார். இதுவிடயம் குறித்த விசாரணை கடந்த வாரம் மீண்டும் விவாத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இவ்வாறான கொலை குற்றச்சாட்டுக்கள் எவ்வாறு முன்வைக்கப்படுகின்றன என்பது குறித்து […]













