58 வயதான நபருக்கு பன்றியின் இதயத்தை பொருத்தி உலக சாதனை
விலங்குகளின் உறுப்புகளை மனிதர்களுக்கு மாற்றுவது xenotransplantation என்று அழைக்கப்படுகிறது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் மனிதனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. பன்றியின் இதயத்தை மனிதனுக்கு இடமாற்றம் செய்த இரண்டாவது சம்பவம் இதுவாகும். 58 வயதான நோயாளிக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. விலங்குகளின் உறுப்புகளை மனிதர்களுக்கு மாற்றுவது xenotransplantation என்று அழைக்கப்படுகிறது. மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் நிபுணர்களால் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு முன், பன்றி இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த […]













