விடாமுயற்சியில் அஜித்துடன் இணையும் விஜய்யின் அப்பா? இது உண்மையா?
அஜித்தின் விடாமுயற்சி படத்திற்கான அறிவிப்பு வெளியான நிலையில் அக்டோபர் 4-ம் தேதி படப்பிடிப்பு கண்டிப்பாக தொடங்கும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. சமீபகாலமாக பெரிய நடிகர்களின் படங்கள் கேமியோ தோற்றத்தில் மற்ற மொழி நடிகர்கள் நடித்து வருகிறார்கள். அதிலும் ஜெயிலர் படத்தில் மோகன் லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப் போன்ற நடிகர்கள் நடித்திருந்தார்கள். அதேபோல் பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் விஜய்யின் லியோ படத்தில் நடித்திருக்கிறார். இந்த சூழலில் விடாமுயற்சி படத்திலும் மற்ற மொழி நடிகர்கள் […]













