குமரகுரு கல்லூரியில் பாரத் ப்ளாக்செயின் யாத்ரா விழிப்புணர்வு
பாரத் ப்ளாக்செயின் யாத்ரா (BBY) எனும் புகழ் பெற்ற நிகழ்ச்சி Information Data Systems (IDS) எனும் நிறுவனத்தால் Hedera எனும் நிறுவனத்தின் பங்களிப்புடன், அகில இந்திய தொழிநுட்பக் கல்விக்குழுவின் ஆதரவுடன் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் குமரகுரு புதுமுறைப் பள்ளியால் நடந்தது. குமரகுரு புதுமுறைப் பள்ளி இப்பெருமதிப்பிற்குரிய நிகழ்ச்சி நடைபெறும் தமிழகத்தின் முதல் மற்றும் இந்தியாவின் ஐந்தாவது கல்லூரியும் ஆகும். பாரத் ப்ளாக் செயின் யாத்ரா நாட்டில் ப்ளாக் செயின் மற்றும் வெப் 3 போன்ற தொழினுட்பங்களை […]













