150 அடி உயர நீர்வீழ்ச்சியிலிருந்து விழுந்து இறந்த அமெரிக்கப் பெண்
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள கிளாஸ்மைன் ஃபால்ஸ் ஓவர்லுக்கில் உள்ள நீர்வீழ்ச்சியில் இருந்து 100 அடிக்கு மேல் விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு கரோலினாவில் உள்ள ப்ளூ ரிட்ஜ் பார்க்வேயில் உள்ள செங்குத்தான பாறையில் இருந்து சுமார் 150 அடி உயரத்தில் விழுந்து 61 வயதான பெண் உயிரிழந்தார். இயற்கை எழில் கொஞ்சும் தேசிய பூங்காவேயில் அமைந்துள்ள கிளாஸ்மைன் ஃபால்ஸ் ஓவர்லுக்கில் ஒரு குன்றின் கீழே விழுந்த ஒரு பெண் குறித்து அதிகாரிகளுக்கு […]













