ஆசியா

அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் வடகொரியாவை அழித்து விடுவோம் – தென்கொரிய அதிபர் எச்சரிக்கை

À±¼®¿­ ´ëÅë·É, À庴µé°ú ÇÔ²² ÆÄÀÌÆÃ (¼­¿ï=¿¬ÇÕ´º½º) Áø¼ºÃ¶ ±âÀÚ = °Ç±º 75Áֳ⠱¹±ºÀdz¯ ½Ã°¡ÇàÁøÀÌ ¿­¸° 26ÀÏ À±¼®¿­ ´ëÅë·ÉÀÌ ¼­¿ï ±¤È­¹® ±¤Àå À°Á¶¸¶´ç ¹«´ë¿¡¼­ ½Ã°¡ÇàÁø¿¡ Âü¿©ÇÑ À庴µé°ú ÇÔ²² ÆÄÀÌÆÃÀ» Çϰí ÀÖ´Ù. 2023.9.26 [´ëÅë·É½ÇÅë½Å»çÁø±âÀÚ´Ü] zjin@yna.co.kr/2023-09-26 17:31:04/

வடகொரிய அரசு அணு ஆயுத தாக்குதல் நடத்தினால், அதிபர் கிம் ஜாங் உன்னின் ஆட்சிக்கு அமெரிக்காவிடன் இணைந்து முடிவு கட்டிவிடுவோம் என தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் எச்சரித்துற்ளார்.

அந்நாட்டின் 75வது ஆயுதப்படை தினத்தை முன்னிட்டு கொட்டும் மழையில் நடத்தப்பட்ட பிரமாண்ட அணிவகுப்பில் அதிநவீன ஏவுகணைகள்,டிரோன்கள்,ஏவுகணைக தடுப்பு அமைப்புகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டன.

தென்கொரியாவில் 28ஆயிரம் அமெரிக்க வீர்ர்கள் முகாமிட்டுள்ள நிலையில் அவர்களில் 300 பேர் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர்.

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்