சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம் : வெளியான ஹாட் அப்டேட்ஸ்
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் ஒரு வருடத்திற்கும் மேலாக தயாரிப்பில் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கங்குவா நவீன உலகிலும் கால உலகத்திலும் நடக்கும் நிகழ்வுகளை பதிவு செய்கிறது. இப்படம் அடர்ந்த காடுகளில் படமாக்கியுள்ளனர். சமீபத்திய தகவல்களின்படி, சூர்யா உள்ளிட்ட கங்குவா குழு இன்று காலை தாய்லாந்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை அந்நாட்டில் உள்ள கடற்கரை மற்றும் வனப்பகுதிகளில் நாளை […]













