“தலைவர் 170” அனல் பறக்கும் புதிய அப்டேட்…
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்தி தலைவர் 170 இல் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரவியது.
இந்த நிலையில், இப்படம் தொடர்பான அப்டேட்டை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இதில், ‘தலைவர் 170’ திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.
(Visited 2 times, 1 visits today)