லியோ FDFS-வில் காதலியை கரம்பிடித்த விஜய் ரசிகர் – நெகிழ்ச்சியான சம்பவம்
நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் தமிழகம் முழுவதும் இன்று காலை 9 மணிக்கு ரிலீஸ் ஆனது. அப்படத்தை ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றன. புதுக்கோட்டையில் லியோ படம் ரிலீசான தியேட்டரில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறி உள்ளது. நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர், தியேட்டரில் வைத்து தனது காதலியை கரம்பிடித்து உள்ளார். இருவரும் தியேட்டரில் மோதரம் மாற்றி திருமணம் நிச்சயம் செய்துகொண்டனர். நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான புதுக்கோட்டை சேர்ந்த வெங்கடேஷ், மஞ்சுளா என்பவரை […]












