வட அமெரிக்கா

ஹமாசினால் விடுதலை செய்யப்பட்டவர்களுடன் உரையாடிய அதிபர் ஜோ பைடன்

  • October 21, 2023
  • 0 Comments

ஹமாசினால் விடுதலை செய்யப்பட்ட அமெரிக்கர்கள் இருவரும் ஜனாதிபதி ஜோபைடன் தொலைபேசி மூலம் உரையாடும் படத்தை ஜெரூசலேமில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளது. ஹமாசினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டு விடுதலையாகியுள்ள தாயார் மற்றும் மகளுடன் பைடன் தொலைபேசி மூலம் உரையாடினார் என தூதரகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அவர்கள் உயிருடன்பாதுகாப்பாக இருப்பது குறித்து நாங்கள் நன்றியுடையவர்களாக உள்ளோம் ஏனையவர்களை விடுதலை செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை

ஹொரவ்பொத்தான-திம்பிரியத்தாவல கிராமத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் ;7 வீடுகள் சேதம்

  • October 21, 2023
  • 0 Comments

ஹொரவ்பொத்தான-திம்பிரியத்தாவல கிராமத்தில் காட்டு யானைகளின் தாக்குதலினால் ஏழு வீடுகள் இன்று அதிகாலை (21) சேதமடைந்துள்ளதாக அப்பகுதியிலுள்ள மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர். தமது கிராமத்தை அண்டிய பகுதியில் யானையின் சரணாலயம் அமைந்துள்ளதாகவும், வேறு இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட யானைகள் அனைத்தும் இங்கே விடப்பட்டுள்ளதாகவும், குறித்த யானைகள் கிராமத்துக்குள் உள் நுழைந்து அட்டகாசம் செய்து வருவதாகவும் சுட்டிக் காட்டுகின்றனர். நேற்றிரவு முதல் இன்று (21) அதிகாலை வரைக்கும் ஏழு வீடுகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளதுடன், வீட்டுத் தோட்டத்தில் நாட்டப்பட்டுள்ள கத்தரி, மிளகாய், […]

பொழுதுபோக்கு

இயக்குனர் ஹரியின் வீட்டில் திடீர் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்

  • October 21, 2023
  • 0 Comments

தமிழ் சினிமாவில் 2002ம் ஆண்டு தமிழ் என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் ஹரி. அதன்பிறகு அவர் இயக்கிய சாமி, கோவில், அருள், சிங்கம் என பல படங்கள் வெற்றியை கண்டுள்ளது. கடைசியாக அவரது இயக்கத்தில் அருண் விஜய் நடிக்க யானை திரைப்படம் வெளியாகி இருந்தது. அடுத்து ஹரி விஷாலை வைத்து புதிய படம் இயக்கி வருகிறார். கடந்த சில கடந்த சில காலமாக உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் ஹரியின் […]

செய்தி

ஸ்பெயினில் விமானப் பயணத்தை இரத்து செய்ய காரணமாகிய மலம்

  • October 21, 2023
  • 0 Comments

ஸ்பெயினில் விமானக் கழிப்பறைத் தரையில் மலம் கண்டுபிடிக்கப்பட்டதால் நிறுவனம் ஒன்று பயணத்தை இரத்து செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஸ்பெயினின் Tenerife தீவிலிருந்து புறப்படவிருந்த easyJet விமானத்தில் பயணிகள் சிலர் கழிப்பறைக்குச் சென்றனர். சிறிது நேரத்தில் விமானம் முழுதும் துர்நாற்றம் வீசியதுடன் விமான நிலையத்திலிருந்து துப்பரவாளர்களை அழைக்கவேண்டியிருந்தது. விமானத்தைச் சுத்தம் செய்யக் கூடுதல் நேரம் தேவைப்பட்டதால் நிறுவனம் பயணத்தை இரத்து செய்ததாக கூறப்படுகின்றது. பயணம் ஏற்கெனவே தாமதமடைந்ததால் பயணிகள் பலருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. லண்டனுக்குச் செல்லவிருந்த அவர்களுக்கு Tenerife […]

ஆசியா

சீனாவின் அணுவாயுதங்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியிட்ட அமெரிக்கா

  • October 21, 2023
  • 0 Comments

சீனா அமெரிக்காவின் எதிர்பார்ப்பைவிட வேகமாக அணுவாயுதங்களைத் தயாரித்து வருவதாகவும், இப்போது சீனாவிடம் 500க்கும் அதிகமான அணுக்குண்டுகள் உள்ளன என்று அமெரிக்கத் தற்காப்பு அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது. 2030ஆம் ஆண்டுக்குள் 1,000க்கும் அதிகமான அணுக்குண்டுகள் அதனிடம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதிலும் அது அமெரிக்கா, ரஷ்யா ஆகியவை வைத்திருக்கும் அணுக்குண்டுகளைவிடக் குறைவுதான். இப்போது ரஷ்யாதான் ஆக அதிகமான அணுக்குண்டுகளை வைத்திருக்கிறது. அதனிடம் சுமார் 4,500 அணுக்குண்டுகள் உண்டு. 2ஆவது இடத்தில் அமெரிக்கா இருக்கிறது. அதனிடம் சுமார் 3,700 அணுக்குண்டுகள் […]

மத்திய கிழக்கு

இஸ்ரேலிலிருந்து கடத்தப்பட்ட தாயும் மகளும் விடுவிப்பு

  • October 21, 2023
  • 0 Comments

ஹமாஸ் கிளர்ச்சிக் குழு இஸ்ரேலிலிருந்து கடத்திய அமெரிக்காவைச் சேர்ந்த தாயையும் மகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2 வாரங்களுக்கு முன்னர் இஸ்ரேல் மீது திடீர்த் தாக்குதல் நடத்தியபோது ஹமாஸால் கடத்தப்பட்ட சுமார் 200 பேரில் அவர்களும் அடங்குவர். அவர்கள் ஹமாஸால் விடுவிக்கப்பட்ட முதல் 2 பிணையாளிகள். அந்தத் தாயும் – மகளும் பின்னேரம் இஸ்ரேலுக்குத் திரும்பினர். அவர்களது உடல்நிலை குறித்துத் தகவல் வெளியிடப்படவில்லை. அவர்கள் விடுவிக்கப்பட்ட செய்தி மகிழ்ச்சியளிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Bide) […]

பொழுதுபோக்கு

‘Leo” Box Office: மாஸ் காட்டிய தளபதி

  • October 21, 2023
  • 0 Comments

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடித்திருந்த ‘லியோ’ திரைப்படம் முதல் நாளே பாக்ஸ் ஆபிஸில் சில முன்னணி நடிகர்களின் லைப் டைம் வசூலை பதம் பார்த்த நிலையில், தற்போது ‘லியோ’ படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது முதல் நாளில் ரூ.148 கோடி ‘லியோ’ திரைப்படம் வசூல் செய்ததாக, படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்தது. ஆனால் இரண்டாவது நாளில் ‘லியோ’ படத்தின் வசூல் 44% வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதற்கு இப்படம் குறித்து, […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் விவாகரத்து வழக்கில் அதிருப்தி – நீதிபதிக்கு நேர்ந்த கதி

  • October 21, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் ஆண்ட்ரூ வில்கின்ஸன் என அழைக்கப்படும் நீதிபதியை அவரது வீட்டின் முன் சுட்டுக்கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 52 வயது நீதிபதி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். மேரிலேண்ட் (Maryland) நகர பொலிஸ் அதிகாரிகள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர். தேடப்படும் சந்தேக நபர் 49 வயது பெட்ரோ அர்கோட்டேயிடம் (Pedro Argote) ஆபத்தான ஆயுதங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அர்கோட்டேயின் விவாகரத்து வழக்கில் பிள்ளைகளை வளர்க்கும் உரிமை அவரது மனைவிக்கு வழங்கப்பட்டதால் அதிருப்தியடைந்து அவர் நீதிபதியைச் சுட்டதாக […]

இலங்கை

இலங்கையின் பிரபல வர்த்தகர் லலித் கொத்தலாவல காலமானார்

  • October 21, 2023
  • 0 Comments

இலங்கையின் பிரபல வர்த்தகர் தேசபந்து லலித் கொத்தலாவல தனது 84 ஆவது வயதில் இன்று சனிக்கிழமை காலமானார். அவர் செலான் வங்கியின் ஸ்தாபகத் தலைவரும், செலிங்கோ கன்சோலிடேட்டட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் ஆவார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதேவேளை, லலித் கொத்தலாவல இலங்கையின் மூன்றாவது பிரதமரான சேர் ஜோன் கொத்தலாவலவின் மருமகனாவார்.

வாழ்வியல்

சிறந்த காதலியாக இருப்பதற்கு 5 வழிகள்!

  • October 21, 2023
  • 0 Comments

ஒவ்வொரு ஆணும் தனித்துவமானவர்கள் மற்றும் அவர்கள் விரும்பும் பெண்களின் விஷயத்தில் அவர்களுக்கு வெவ்வேறு விருப்பத்தேர்வுகள் இருக்கும். எனவே, அவர்கள் அனைவரும் ஒரு பெண்ணில் வெவ்வேறு விஷயங்களைத் தேடுகிறார்கள். இருப்பினும், ஒவ்வொரு மனிதனும் தங்கள் காதல் துணையிடம் விரும்பும் சில பொதுவான பண்புகள் உள்ளன. நீங்கள் திருமணமான தம்பதிகளைப்போலச் சண்டையிட்டால், சிறந்த நண்பர்களைப்போலப் பேசினால், முதல் காதலர்களைப்போல ஊர்சுற்றினால், உடன்பிறப்புகளைப்போல ஒருவரையொருவர் பாதுகாத்துக்கொண்டால், நீங்கள்தான் உண்மையான காதலர்களாக இருக்க வேண்டும். பெண்களைப்போலவே, ஆண்களும் உறவில் வித்தியாசமான விஷயங்களை விரும்புகிறார்கள். […]