வெளிநாடுகளில் சொகுசாக வாழும் ஹமாஸ் தலைவர்கள் … இஸ்ரேல் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு!
ஹமாஸ் தலைவர்கள் வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துகொண்டு காசா மக்களின் தலைவிதியை கட்டுப்படுத்துகின்றனர் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் அரசு வெளியிட்டுள்ள முக்கிய வீடியோவில், “ காசாவில் இருந்து 1800 கி.மீ தொலைவில் உள்ள தோஹா நகரில் பல ஹமாஸ் தலைவர்கள் சொகுசுவாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அங்கிருந்து ஹமாஸை கட்டுப்படுத்தி இஸ்ரேல் மற்றும் காசா மக்களை நரகத்தில் தள்ளுகின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று பாலஸ்தீனத்தின் காசா நகரில் அமைந்துள்ள இரண்டாவது பெரிய மருத்துவமனையான […]













