10,000 விவசாயத் தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்ப இலங்கை ஒப்புதல்
இஸ்ரேலின் உள்துறை அமைச்சர் மோஷே ஆர்பெல் மற்றும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டாரநாயக்க ஆகியோர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர். கடந்த வாரம் இஸ்ரேலிய நிறுவனங்களுக்கு விவசாயத் துறைக்காக 5,000 தொழிலாளர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இந்த உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டுள்ளது. இஸ்ரேலின் விவசாயத் துறை போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 7 முதல், விவசாயத் துறையில் 30,000 வெளிநாட்டுத் தொழிலாளர்களில் சுமார் 8,000 வெளிநாட்டு விவசாயத் தொழிலாளர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேறியுள்ளனர். அக்டோபர் […]













