சிங்கப்பூர் குடியிருப்பில் மர்மம் – அடுத்தடுத்து ஏற்பட்ட மரணங்கள்
சிங்கப்பூர் – யூனோஸ் குடியிருப்பில் 63 வயதுமிக்க நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதற்கு ஒரு நாள் முன்பாக, அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் 33 வயது பெண் ஒருவரும், ஒரு வயது குழந்தையும் இறந்து கிடந்த நிலையில் இந்த மரணம் பதிவாகியுள்ளது. 63 வயதான அந்த நபர் கடந்த நவம்பர் 6 ஆம் திகதி இரவு பிளாக் 33 யூனோஸ் கிரசன்ட்டில் மூன்றாவது மாடியில் இறந்து கிடந்துள்ளார். தனியாக வாழ்ந்து வந்த அவர் சீன […]













