ஐரோப்பா செய்தி

இஸ்ரேல் இராணுவத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் – பிரான்ஸ் அதிரடி அறிவிப்பு

This photograph shows a television screen broadcasting French President Emmanuel Macron delivering his New Year wishes during an address to the nation from the Elysee Palace, in Paris, on December 31, 2020. (Photo by STEPHANE DE SAKUTIN / AFP)

காசா பகுதியில் பாலஸ்தீனப் பெண்கள், பெரியவர்கள், குழந்தைகள் என பலரைக் கொன்று குவிக்கும் இஸ்ரேல் இராணுவத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தி போர் நிறுத்தத்துக்கு செல்ல வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் போரில், அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளைப் போலவே, பிரான்சும் ஹமாஸ் அமைப்பை காசா பகுதியில் இருந்து ஒழிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

எவ்வாறாயினும், தொடர்ச்சியான இஸ்ரேலிய தாக்குதல்களால் பாலஸ்தீனிய பொதுமக்கள் இறப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மக்ரோன் விளக்குகிறார்.

அதை நியாயப்படுத்தவே முடியாது என்றும் மக்ரோன் வலியுறுத்துகிறார். பிபிசி செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் மக்ரோன் இதை வலியுறுத்தினார்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி