தலைவர் 171 கதை இதுதான்.. கெளதம் மேனன் கூறிய ட்விஸ்ட்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம், கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதனையடுத்து ரஜினியின் தலைவர் 171 படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக அறிவித்தது. அதன்படி, ரஜினியின் தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினி – லோகேஷ் கனகராஜ் காம்போ முதன்முறையாக இணையும் தலைவர் 171 […]













