இஸ்ரேலிய வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை
இஸ்ரேலிய வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்காக எந்தவொரு வெளி தரப்பினருக்கும் பணம் வழங்கக் கூடாது எனவும், அவ்வாறு பணம் வழங்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டால், பணம் வழங்கப்பட்டவர்களின் வேலை வாய்ப்பு இழக்கப்படும் எனவும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு வலியுறுத்தியுள்ளது. . தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மூலமாகவோ அல்லது தனியார் ஊழியர்கள் மூலமாகவோ அல்லது இவ்வாறான தொழில் வாய்ப்புகள் வழங்கப்படுமெனக் கூறி சில ஆட்கடத்தல்காரர்கள் பணம் வசூல் செய்வதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், அவ்வாறான கடத்தல்காரர்களை […]













