வட அமெரிக்கா

10 வயதில் காதலனை கரம்பிடித்த சிறுமி! இறுதியில் நேர்ந்த சோகம்

10 வயது சிறுமி எம்மா புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் தான் சிறுவயதில் இருந்து காதலித்து வரும் டேனியல் மார்ஷலை அவரது குடும்பத்தினர் முன்னிலையில் முறையான சடங்குகளுடன் திருமணம் செய்துகொண்டுள்ளார் அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள வால்நட் கோவ் பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அலினா மற்றும் அரோன் எட்வர்ட்ஸின் மகள் எம்மா எட்வர்ட்ஸ் லிம்போபிளாஸ்டிக் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் எம்மாவிற்க்கு சிகிச்சை வழங்கப்பட்ட போதும் அவள் குணமடைவதற்கான அறிகுறி சீராக இல்லை. தங்கள் மகளின் புற்றுநோயை குணப்படுத்த […]

வட அமெரிக்கா

கனடாவில் போதை மாத்திரை உற்பத்தி செய்த மருத்துவர் கைது!

  • August 11, 2023
  • 0 Comments

கனடாவில் போதை மாத்திரை உற்பத்தி செய்த குற்றச்சாட்டின் பேரில் மருத்துவர் ஒருவர் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பாரிய அளவில் இந்த போதை மாத்திரை உற்பத்தி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. றெரான்ரோவைச் சேர்ந்த சேர்ந்த 31 வயதான மருத்துவர் ஒருவரையும் மேலும் 11 பேரையும் ஹமில்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.மிகவும் ஆபத்தான போதை மாத்திரைகளில் ஒன்றான பென்டானயில் என்னும் மருந்தை குறித்த கும்பல் உற்பத்தி செய்து விநியோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் மிகவும் ரகசியமாக […]

தமிழ்நாடு

16வயது மாணவரை மிரட்டி உல்லாசமாக இருந்த இளம்பெண்!

  • August 11, 2023
  • 0 Comments

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த 16 வயது மாணவர் ஒருவர், பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவருடைய பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர். இவருடைய பக்கத்து வீட்டில் 27 வயது இளம்பெண், தன்னுடைய 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவருடைய கணவர் வெளியூரில் டிரைவராக உள்ளார். அவ்வப்போது ஊருக்கு வந்து சென்றார். அந்த இளம்பெண்ணும், பிளஸ்-1 மாணவரும் உறவினர்கள் ஆவர். எனவே ஒருவரது வீட்டுக்கு இன்னொருவர் செல்வதை யாரும் தவறாக நினைக்கவில்லை. இந்த நிலையில் அந்த […]

இலங்கை

மின்னல் தாக்கி மூவர் உயிரிழப்பு!

மிஹிந்தலை பகுதியில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, மிஹிந்தலை தம்மனாவ வெவயில் மீன்பிடிக்கச் சென்ற மூவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்நாடு பொழுதுபோக்கு

UPDATE; நடிகர் சத்யராஜின் தாயாரின் இறுதிச்சடங்கு தொடர்பான அறிவிப்பு

  • August 11, 2023
  • 0 Comments

இரண்டாம் இணைப்பு நடிகர் சத்யராஜின் தாயாரின் இறுதி சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவாரம்பாளையம் மின் மயானத்தில் இவரது உடல் தகனம் செய்யபடவுள்ளது. அமொரிக்கவில் இருந்து சத்தியராஜின் தங்கை வருவதால் ஞாயிற்றுக்கிழமை இறுதி சடங்கு நடைபெறும் என தகவல் தெரிவித்துள்ளனர். முதலாம் இணைப்பு… நடிகர் சத்யராஜ் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் ரெங்கராஜ் ஆகும்.இவர் எதிர்மறை நடிகராகத் தன் நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்து, பின்னர் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் 9 வயது குழந்தையை சுட்டுக்கொன்ற 43 வயது நபர்!

  • August 11, 2023
  • 0 Comments

குழந்தைகளின் கூச்சல் பிடிக்காத 43 வயதான நபர் 9 வயது குழந்தையை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்ற சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் சிகாகோ நகரின் போர்ட்கேஜ் பார்க் பகுதியில் தன் தந்தையுடன் வசித்து வந்தவர் சிறுமி ஸெரபி மெதினா (9). அவர்களின் வீட்டின் தெருவின் எதிர் புறத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தவர் மைக்கேல் குட்மேன் (43). இந்நிலையில் அந்த பகுதியில் குழந்தைகள் விளையாடுவதால் சத்தம் அதிகமாக இருப்பதாக குறை கூறி வந்தார். குழந்தைகளால் அதிக சத்தம் […]

தமிழ்நாடு

பிரபல நடிகைக்கு சிறை தண்டனை விதித்த சென்னை நீதிமன்றம்

  • August 11, 2023
  • 0 Comments

பிரபல நடிகையும், முன்னாள் எம்.பியுமான ஜெயப்பிரதாவுக்கு எழும்பூர் நீதிமன்றம் 6 மாத காலம் சிறை தண்டனை விதித்துள்ளது. தமிழில் மன்மத லீலை, நினைத்தாலே இனிக்கும், ஏழை ஜாதி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜெயப்பிரதா. தெலுங்கு நடிகையான இவர் இந்தி, மராத்தி, பெங்காலி மொழிப்படங்களிலும் நடித்து பிரபலமானவர். முன்னாள் எம்.பியான இவர் நடத்தி வந்த திரையரங்கில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கான ESI பணத்தை, அரசு தொழிலாளர் காப்பீட்டு நிறுவனத்திற்கு செலுத்தவில்லை என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை […]

உலகம்

சிரியாவில் ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து மீது துப்பாக்கிச்சூடு! 23 பேர் பலி

கிழக்கு சிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) தீவிரவாதிகள் மீது குற்றம் சாட்டப்பட்ட தாக்குதலில் குறைந்தது 23 சிரிய வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்னர் கிழக்கு டெய்ர் அல்-ஸூர் மாகாணத்தில் உள்ள இராணுவப் பேருந்தை ஜிஹாதிகள் சுற்றி வளைத்ததாக ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் 10 க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காணவில்லை என்று கூறப்படுகிறது. ஐ.எஸ் தீவிரவாதிகளால் […]

இலங்கை புகைப்பட தொகுப்பு

யாழ். மண்டைதீவு வைத்தியசாலையில் இலவச மருத்துவ முகாம்

  • August 11, 2023
  • 0 Comments

யாழ். மண்டைதீவு வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கத்தின் அனுசரனையில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இந்த இலவச மருத்துவ முகாம், 8ஆம் திகதி காலை 8 மணி முதல் 12 மணி வரை மண்டைதீவு வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது. குறித்த மருத்துவமுகாமில் இலவச நீரிழிவு பரிசோதனை யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர்களின் பரிசோதனை தேவையானவர்களுக்கு விஷேட வைத்திய நிபுணர்களின் பரிசோதனையும் மருந்து வழங்கலும் இலவச கண் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களில் 150 பேருக்கு இலவச மூக்கு கண்ணாடியும் […]

இலங்கை

வடக்கு மாகாணத்தின் எல்லைகளில் நடைபெறும் சடடவிரோத செயற்பாடுகள்! ஆளுநர் முக்கிய கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தின் எல்லைகளில் நடைபெறும் சடடவிரோத செயற்பாடுகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநருக்கும் அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு படையின் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம் (11.08.2023) ஆளுநர் அலுவலகத்தில் இச் சந்திப்பு இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாணத்தின் எல்லைப்பாதுகாப்பு மற்றும் சட்டவிரோத பயணங்கள், கடல் எல்லைகளில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்டன் அவுஸ்திரேலியப் எல்லைப்பாதுகாப்பு படையின் முதனிலை செயலாளர் பிராண்ட் இசண்ட அவர்களின் குழு, மற்றும் இலங்கை சுங்கத்திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் […]