பறந்துகொண்டிருந்த போது திடீரென 15 ஆயிரம் அடி கீழே இறங்கிய விமானம்
அமெரிக்காவின் விமானம் 3 நிமிடங்களில் 15,000 அடி கீழே இறங்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவ்வாறு விமானம் தரையிறங்கிய போது பயணிகள் ‘பயங்கரமான’ அனுபவத்தை எதிர்நோக்க நேரிட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் பறந்துகொண்டிருந்த போது உள்ளே அழுத்தம் பிரச்சனை பற்றி சில எச்சரிக்கைகளை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கெய்ன்ஸ்வில்லியில் உள்ள உள்ளூர் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Fox News இன் அறிக்கையின்படி, புளோரிடாவிற்கு சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூன்று நிமிடங்களில் […]












