பண பந்தயத்திற்காக நடத்தப்பட்ட முச்சக்கரவண்டிப் போட்டி!! பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்
பண பந்தயத்திற்காக நடத்தப்பட்ட முச்சக்கரவண்டிப் போட்டியை இரு இளைஞர்கள் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தபோது இரு இளைஞர்கள் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக பாணந்துறை தெற்குப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் உயிரிழந்தவர் பாணந்துறை நல்லுருவ மொரவின்ன பகுதியைச் சேர்ந்த ஜயவீர லியனகே தேஷான் பெரேரா என்ற 19 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்தனர். களுத்துறையில் இருந்து பாணந்துறை நோக்கி முச்சக்கரவண்டிப் போட்டி இடம்பெற்றதாகவும், மோட்டார் சைக்கிள்களில் போட்டியை வீடியோ எடுத்துக்கொண்டு மற்றுமொரு இளைஞர் குழு வந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். அங்கு […]













