நிர்வாண வீடியோ எடுத்து விற்பனை செய்ததாக நடிகை மற்றும் கணவர் மாறி மாறி குற்றச்சாட்டு!
பிரபல இந்தி கவர்ச்சி நடிகையான ராக்கி சாவந்த் இங்கிலாந்தை சேர்ந்த தொழில் அதிபர் ரித்தேஷை திருமணம் செய்து பிரிந்தார். பின்னர் ஆதில் கான் துரானி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் ஆன ஒரு மாதத்திலேயே ஆதில் கான் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், தனது பணத்தை எடுத்துக்கொண்டதாகவும் மும்பை மொலிஸில் புகார் செய்தார். பொலிஸார் வழக்குப்பதிவு செய்து ஆதில் கானை கைது செய்தனர். ராக்கி சாவந்த் கொடுத்த புகாரின் காரணமாக, மைசூர் சிறையில் அடைக்கப்பட்ட […]













